Tag Related News

ரஜினியை சந்தித்த கருணாஸ்

நடிகர் ரஜினிகாந்த்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏவும், நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.

Read More

ஆர்கே நகர் இடைத்தேர்தல் எப்போது நடக்கப்போகிறது தெரியுமா?

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Read More

ஆர்.கே.நகர் தேர்தல்: தேர்தல் அலுவலராக பத்மஜா தேவி நியமனம்

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பத்மஜா தேவி நியமனம் செய்யப்பட்டார்.

Read More

15-ம் தேதி கூடுகிறது அதிமுக ஆட்சி மன்றக்குழு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவது யார் என்பதை முடிவு செய்வதற்காக வருகிற 15-ம் தேதி அதிமுக ஆட்சி மன்றக்குழு கூடவுள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Read More

ஆர்.கே.நகர் தேர்தல் தி.மு.க வேட்பாளர் இன்று அறிவிப்பு!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டார்.

Read More

நாளை முதல் ஆர்.கே.நகரில் தீபா பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் தீபா நாளை முதல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக எம்.ஜூ.ஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Read More

ஆர்.கே.நகர் தேர்தல்: இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

Read More

ஆர்.கே.நகரில் தினகரனை வீழ்த்துவேன்: மதுசூதனன்

ஆர்.கே.நகர் ஓபிஎஸ் அணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அவைத்தலைவர் மதுசூதனன், தினகரனை வீழ்த்தி ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார்.

Read More

கலைகிறது தீபா பேரவை

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதை அடுத்து தீபா பேரவை கலைக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தொப்பி அணிந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த டிடிவி தினகரன்

ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

Read More

சசிகலாவுக்கு விவிஐபி அந்தஸ்து!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு விவிஐபி அந்தஸ்து வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.

Read More

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம்!

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Read More

அரசு கேபிள் சந்தாவை செலுத்த ஆப் அறிமுகம்

அரசு கேபிள் டிவி சந்தா தொகையை செலுத்துவதற்கு ஆப் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

Read More

போயஸ் கார்டன் வீடு எங்களுக்குரியது: ஜெ.தீபா

என் அத்தைக்கு சொந்தமான, அனைத்து பூர்வீக சொத்துக்களை முறைப்படி பராமரிக்கும் உரிமை எனக்கும், சகோதரர் தீபக்குக்கும் மட்டுமே உள்ளதென எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொது செயலாளர் ஜெ.தீபா கூறியுள்ளார்.

Read More