Tag Related News

இந்திய ராணுவம் எத்தகைய சூழலையும் சமாளிக்கும்: பிரணாப்

இந்திய ராணுவப் படைகள் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் திறனுடையது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Read More

சாலை விபத்தில் கார் பந்தய வீரர் பலி

கார் பந்தயத்தில் சர்வதேச சாம்பியன் பட்டம், தேசிய அளவில் பட்டம் வென்ற வீரர் அஸ்வின் சுந்தர், அவரது மனைவியும் விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.

Read More

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த தொல்.திருமாவளவன் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை போலீசார் கைது செய்தனர்.

Read More

அமலாபால் இல்லை :அவர் ஐஸ்வர்யா ராஜேஷ்

வடசென்னை படத்தில் நாயகியாக ஓப்பந்தமான நடிகை அமலாபால் அப்படப்பிடிப்பு நெடு நாட்கள் இழுத்தவண்ணம் உள்ளம் உள்ளதால் தனக்கு கால் ஷீட் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வடசென்னை படத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார் .

Read More

டெல்லி போலீஸ் தினகரனுடன் சென்னைக்கு புறப்பாடு!

டிடிவி தினகரனை விசாரணைக்காக அழைத்து கொண்டு டெல்லி போலீஸ் சென்னை புறப்பட்டுள்ளனர்.

Read More

விஷால் புகாரை அடுத்து சோதனை : 2100டிவிடிக்கள் பறிமுதல் 16 பேர் கைது

நடிகர் சங்கத் செயலாளர் விஷால் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி -2 படம் இணையதளத்தில் வெளிவந்தது என புகார் அளித்துள்ளார்

Read More

சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் கொலை!

சென்னையில் பட்டப்பகலில் அனிஃப் என்ற நபரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

Read More

புரசைவாக்கம் சிட்டி மாலில் தீ விபத்து

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டிமால் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Read More