விளையாட்டு

-I'm-happy-to-see-my-brother-in-law-again:-Bravo!

என் மச்சான் தோனியை மறுபடி பார்த்ததில் மகிழ்ச்சி: பிராவோ!

போர்ட் ஆப் ஸ்பெயின்: அணியில் இடம் பெறவில்லை என்றாலும் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர், என் மச்சான் தோனியை மறுபடி பார்த்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

Read More
anil-kumble-resigned-trainers-responsibility

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா: அணில் கும்ப்ளே அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அணில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.

Read More
Indian-Cricket-Fans-Demolished-TV-Sets

தோல்வியால் வெகுண்டெழுந்த இந்திய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் டிவிக்களை உடைத்தும், வீரர்களின் உருவப்படங்களை எரித்தும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read More
No-ICC-World-T20-in-2018-next-edition-in-2020

2018-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை ரத்து

2018 ம் ஆண்டில் நடத்தப்படுவதாக இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி 2020-ம் ஆண்டு நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Read More
Champions-Cup-final-umpire-announced

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Read More
Show More News