செய்திகள்

The-decision-to-make-the-mandate-mandate-does-not-exist:-Supreme-Court

ஆதாரை கட்டாயமாக்கும் முடிவுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
The-absorption-of-water-in-Tamaraparana-can-not-be-banned:-Madurai-Court

தாமிரபரணியில் தண்ணீர் உறிஞ்ச தடைவிதிக்க முடியாது: மதுரை நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றில் தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

Read More
The-writer-Kallanuran-passed-away

‘செவக்காட்டு கதைசொல்லி’ எழுத்தாளர் கழனியூரன் காலமானார்

நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தளித்தது உள்ளிட்ட பல விதங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்த எழுத்தாளர் கழனியூரன் இன்று காலமானார்.

Read More
School-in-Kanyakumari,-Holidays-for-Colleges!

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
PM-Modi-arrives-in-Netherlands

நெதர்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

அமெரிக்க பயணத்தை முடித்து பிரதமர் மோடி, நெதர்லாந்து புறப்பட்டு சென்றார்.

Read More
Show More News