காலையில் எழுந்ததும் இத பண்ணுங்க கணவன்களே!

காலையில் எழுந்ததும் இத பண்ணுங்க கணவன்களே!

காலை எழுந்ததும் உங்கள் மனைவியை பாராட்டி, சீராட்டி கொஞ்சாமல் இருந்தாலும், குறைந்தபட்சம் இந்த விஷயங்களையாவது செய்யுங்கள்.

காலையில் எழுந்ததும் குட் மார்னிங் என கூறி துவங்குங்கள். தினமும் எழுவதை காட்டிலும் பத்து நிமிடம் முன்பே எழுந்து உங்கள் துணையுடன் பத்து நிமிடம் பேசுங்கள். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சுங்கள், புகழுங்கள். உங்களை விரக்தி அடைய வைக்கும் விஷயங்களை உங்கள் துணையிடம் கூறுங்கள். ஒருவரை, ஒருவர் சற்று நேரம் முகம் பார்த்து பேசுங்கள் அது உங்களை அந்த நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.