கணவனின் தட்டில் மனைவி ஏன் சாப்பிடுறாங்க தெரியுமா?

கணவனின் தட்டில் மனைவி ஏன் சாப்பிடுறாங்க தெரியுமா?

திருமணம் ஆன புதிதில் கணவன் உண்ட அதே இலையில் மனைவியும் உணவருந்துவாள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். சில உணவுகள் பிடிக்கும், சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும், அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்துவிடுவார்கள். அவனுக்கு பின் அதே இலையில் சாப்பிடும் மனைவி, கணவன் மிச்சம் வைத்த உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு அந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம். என்ன ஒரு டெக்னிக் பாருங்க.