காலையில் எந்த திசையில் விழித்தால் யோகம் தெரியுமா?

காலையில் எந்த திசையில் விழித்தால் யோகம் தெரியுமா?

நான்கு திசைகளிலுமே ஒவ்வொரு யோகம் இருப்பதாக கூறப்படுகின்றது. காலையில் எந்த திசையில் விழித்தால், என்ன யோகம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

-கிழக்கு முகம் பார்த்தால் ஆயுள் விருத்தி கிடைக்குமாம்.

-தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம் ஆகும். தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகுமாம்.

-தென்மேற்கு மூலை பார்த்தால், பாவங்கள் சேருமாம்.

-மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.

-வடமேற்கை பார்த்தால் புஷ்டியுண்டாகும் என்று கூறப்படுகின்றது.

 -வடகிழக்கு மூலையை பார்த்தால், உடலிலும்-உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனைகள் தெளிவாக இருக்குமாம்.