மகிழ்ச்சியின் உச்சசத்தில் வடிவேலு : காரணம் தல அஜித்

மகிழ்ச்சியின் உச்சசத்தில் வடிவேலு : காரணம் தல அஜித்

மீண்டும் சினிமாவில் வெற்றி தடம் பதித்துள்ள வைகைப்புயல் வடிவேலுக்கு தல அஜித் உடன் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது.


ஒரு சில படங்களில் மட்டுமே  தல அஜித் உடன் நடித்து வந்த வடிவேலுக்கு கடந்த 2002 ல் எழில் இயக்கிய ராஜா படத்தில் நடித்த போது  அஜித் உடன்  மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்ததாக தெரிகிறது .இதனால் இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதில்லை .ஆனால் தற்போது மீண்டும் கால் பதித்துள்ள வடிவேலுக்கு அஜித் தன்னுடன் மீண்டும் இனைந்து நடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்  .இதனால் மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்து உள்ளார் வடிவேலு .