இன்றும் காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பல்

இன்றும் காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பல்

என்றும் அழியாத நினைவில் உள்ளடைட்டானிக் கப்பலை காண பல்வேறு நாட்டில் உள்ள மக்கள் ஆர்வம்

.கன்னடாவில்  கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை காண  நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தி வருகின்றனர் அமெரிக்கா சுற்றுலா பயணிகள் .இதற்காக ஆகும் செலவு  மிக அதிகம் என்றாலும் சுற்றுலா பயணிகளிடம் டைட்டானிக் கப்பலை காணும் மோகம் இன்றும் அதிகரித்து வருகிறது .