விஜய் மூலம் அறிமுகம் ஆகிறார் ப்ரேமம் டீச்சர்

விஜய் மூலம் அறிமுகம் ஆகிறார் ப்ரேமம் டீச்சர்

மலையாளத்தில் ப்ரேமம் என்ற படம் மூலம் அறிமுகமாகி மலையாள உலகில் மட்டும் அல்லாது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் மலர் டீச்சர் ஆக நடித்த சாய்பல்லவி

.அதை தொடர்ந்து மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் அவர் எப்போது தமிழ் சினிமாவிற்கு வருவார் என தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் .அவர் பல படங்களில் நடிக்கவிருப்பதாக பல வதந்திகள் பரவி வந்தன .இப்போது அவர் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்த இயக்குனர் ஏ எல் விஜய் மூலம் தமிழ் சினிமாவில் சாய்பல்லவி அறிமுகம்  ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன .மேலும் அப்படத்திற்கு கரு என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன