இந்தியாவில் கண்ணாடி கூரை ரயில் பயணம்

இந்தியாவில் கண்ணாடி கூரை ரயில் பயணம்

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மேற்கூரையில் கண்ணாடிகளை கொண்ட ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக மேற்கூரையில் கண்ணாடிகளை கொண்ட ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக, கடந்த வருடமே ஐஆர்சிடிசி, ஆர்டிஎஸ்ஓ, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ஆகியவை இணைந்து கண்ணாடி ரயில் பெட்டிகளை வடிவமைத்து வருகிறது. இந்த மாதத்திற்குள் முதல் பெட்டி தயாராகும் நிலையில், மேலும் 3 பேட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடுமாம். முதல் பெட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் சாதாரண ரயிலிலும், மற்றவை அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரயிலில் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.