இறந்த பின்னர் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் என்னாகும்?

இறந்த பின்னர் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் என்னாகும்?

நமது உறவினர்களோ, நெருங்கிய நண்பர்களோ உபயோகப்படுத்திய சமூகவலைதள கணக்குகளை அவர்கள் காலத்திற்கு பின்னர் உபயோகப்படுத்த கூட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

நமக்கு தெரிந்த காலமான உறவினரின் பேஸ்புக் பக்கத்தை நாம் பராமரிக்க முதலில் அந்த பக்கத்தை இறந்தவரின் நினைவு சின்னம் பக்கமாக மாற்ற வேண்டும். அதற்கு இறந்தவரின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமான ஒன்றாகும். டுவிட்டரை பொருத்த வரையில் இறந்தவரின் கணக்கை பின்னர் வேறு யாரும் தொடர முடியாது.