காலை உணவை தவிர்த்தால் இந்த நோய்கள் வரலாம்!

காலை உணவை தவிர்த்தால் இந்த நோய்கள் வரலாம்!

காலை உணவை தவிர்ப்பதால் உண்டாகும் விளைவுகள் குறித்து காணலாம் வாருங்கள்.

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன் உண்டாகும். அல்சர், அசிடிட்டி, குடல் அழற்சி ஆகியவை உருவாக காலை உணவை தவிர்த்தலே முக்கிய காரணமாகும். காலை உணவில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும். காலையில் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் சர்க்கரையின் அளவானது  குறையக்கூடும், உடல் எடை அதிகரிக்கக் கூடும் அல்லது மன அழுத்தத்தை  ஏற்படத்தக்கூடும். காலை உணவில் 60% தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பழங்கள் மற்றும் பாலை மட்டும் காலை உணவாக சாப்பிடுவது நல்லதல்ல என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.