அதிக மைலேஜ் பெறுவதற்கான வழிமுறைகள்!

அதிக மைலேஜ் பெறுவதற்கான வழிமுறைகள்!

பெட்ரோல், டீசல் விலை எகிறிக் கொண்டே செல்லும் போது, எரிபொருள் சிக்கனம் என்பது ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் மிக முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது.

இதனை சமாளிக்க சில வழிமுறைகளை காணலாம் வாங்க!!

  • நகர்ப்புறங்களில் கார், பைக் ஓட்டுவோர் காரை வெடுக் வெடுக் என நகர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
  • நெடுஞ்சாலையில் பயணிப்போர் 60 கிமீ முதல் 80 கிமீ வேகத்திற்கு செலுத்தினால் அதிக மைலேஜ் கிடைக்கும்.
  • டயரில் சரியான அளவு காற்றழுத்தத்தை வைத்திருத்தாலே கூடுதல் மைலேஜை பெற முடியும்.