நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

‛நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணபிக்க நாளை கடைசி நாளாகும்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் இத்தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. மே மாதம் 7-ம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.