டி.என்.பி.எஸ்.சி குரூப்-2ஏ தேர்வு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2ஏ தேர்வு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ் குரூப்-2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

நேர்முக தேர்வு அல்லாத குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்களை  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர்  பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பில் 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை ஆகஸ்ட் 6-ம் தேதி நடத்துவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க வேண்டும் கடைசி தேதி இன்றாகும்.