இறுதிச்சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!..

இறுதிச்சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!..

இயக்குனர் சுதா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படம் மிகுந்த வரவேற்பை பெற்றது

இதையடுத்து இயக்குனர் சுதா இயக்கவுள்ள அடுத்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகெர்த்திகேயன் தற்பொழுது வேலைக்காரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது