வைரலாகி வரும் பிரபாஸின் ஆதார் கார்டு!

வைரலாகி வரும் பிரபாஸின் ஆதார் கார்டு!

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் ஆதார் கார்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் உள்ள முக்கால்வாசி மக்கள் ஆதார் அட்டையை பெற்று விட்டனர்.  மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டையில் நிறைய குளறுபடிகள்  காணப்படுகின்றன. அட்டையில் உரியவரின் புகைப்படமா என்பது சந்தேகமாக  இருக்கிறது. ஏதோ நமக்கு மட்டுமே இந்தக் கதி என்று எண்ணி விட  வேண்டாம், இதோ இந்த ஆதார் கார்டைப் பாருங்கள். ‘பாகுபலி’ படத்தில் நடித்த  நடிகர் பிரபாஸின் ஆதார் அட்டை இது. இது பிரபாஸ் தானா என நீங்களே பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்..!!!