ரஜினி புதிய படத்தின் போட்டோ ஷுட்

ரஜினி புதிய படத்தின் போட்டோ ஷுட்

தலைவர் 161 ஹாஜி மஸ்தான் கதை படமாகிறதா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் போட்டோ ஷுட் இன்று துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு முறை தன்னை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்துள்ளார். 

கபாலி போல, ரஜினியின் மாஸுக்கு ஏற்றது போலவும், நல்ல கதையம்சம் உள்ளது போலவும் ஒரு கதையை இந்த புதிய படத்திற்காக பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்காக மும்பையின் முன்னாள் நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான் என்பவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை கதையில் ரஞ்சித் சேர்த்துள்ளதாக தகவல்கள் பரவி வந்தன