ஐசிசி ஒரு நாள் தரவரிசை :

ஐசிசி ஒரு நாள் தரவரிசை :

சர்வதேச ஒருநாள் அரங்கில் இந்தியா அணி , மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது

சர்வதேச ஒரு நாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி வெளியிட்டுள்ளது .

இதில் இந்திய அணி ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று, மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணி தற்போது 117 புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி, 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது