நட்பு என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா , வாருங்கள் நண்பர்களே !!!

நட்பு என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா , வாருங்கள் நண்பர்களே !!!


இவ்வுலகமானது   காதல்  உலகம்  பெரிதா ?  நட்பு  உலகம்  பெரிதா ?என்று கேட்டால்  நட்பு  உலகமே  பெரிது  என்பார்கள்.  தீபாவளி , கிறிஸ்துமஸ் , ரம்ஜான்  போன்ற  பண்டிகைகள்  அம்மதத்தினர்   கொண்டாடுகிறார்கள் ஏன்  காதலர்  தினம்  வந்தால்  காதலர்  மட்டும்  கொண்டாடுகிறார்கள் . ஆனால்  நட்பு  தினம்   [friend ship day] என்றால்  உலகத்தில்  அனைவரும்   கொண்டாடக்கூடிய  தினமாகும் .  காசு,   பணம் ,  இல்லாதவனை பார்க்கலாம்.  காதலன்,  காதலி   இல்லாதவர்களை  காணலாம்.  நட்பு   இல்லாத  ஆணோ , பெண்ணோ  இவ்வுலகில்  பார்க்க  முடியாது.  நம் உறவுகள்  கூட   எதிர்பார்ப்புடனே   பழகும்   உறவாகும் . ஆனால்    நட்பு என்கிற  உறவு  அன்பை  மட்டுமே   எதிர்பார்க்கும்   உறவாகும் .   நட்புக்கு   இலக்கணம் , கவிதை ,  பாடல்  போன்றவற்றை   அமைத்துள்ளார்கள் . காதலிப்பவர்கள்   நண்பர்களாகலாம் ,  ஆனால்   நண்பர்கள் காதலர்களாக   கூடாது   என்கிற   வார்த்தை     நட்பை   மேன்மேலும்   உயர்த்துகிறது .   இன்னும்  பல  சொல்லி கொண்டே  போகலாம் ,      நட்பு   என்றும்  வளர்ந்து    கொண்டே   போகும் 

        "வாசமுள்ள    பூவைப்போல்   

                  பாசமுள்ள   நட்பை    

                             நேசத்துடன்   உணர்வோம் ..."