பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியானது

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியானது

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு , அரசு உதவி பெறும் , தனியார் பாலிடெக்னிக்  கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம்  நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜுன் 5-ம் தேதி  வெளியிடப்படும் என்று ஏற்கெனவே தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று  வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2017  பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் www.tndte.gov.in, http://intradote.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறியலாம்