1,500 கோடி ரூபாயைத் தொட்டது பாகுபலி வசூல்..!

1,500 கோடி ரூபாயைத் தொட்டது பாகுபலி வசூல்..!

'பாகுபலி' திரைப்படம் வெளியாகி 21 நாள்கள் முடிந்த நிலையில், இந்தப் படம் 1500 கோடி வசூலை தொட்டுள்ளது.

'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தின் வசூல் 650 கோடியாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தின் வசூல் 1,500 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இதற்கு முன்பு வரை இருந்த  எல்லா படத்தின்  சாதனையையும் இந்தப் படத்தின்  வசூல் முறியடித்துவிட்டது. தமிழில் மட்டும் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளது.