ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண் கட்டாயம்

ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண் கட்டாயம்

ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒரே நபர் சட்டவிரோதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருப்பதைத் தடுக்க ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.