விவேகத்தை பார்த்த அஜித்தின் பதில் என்ன தெரியுமா? - செம மாஸான தகவல் உள்ளே.!

விவேகத்தை பார்த்த அஜித்தின் பதில் என்ன தெரியுமா? - செம மாஸான தகவல் உள்ளே.!

அஜித், காஜல்,அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கான வேலைகளில் செம பிஸியாக இறங்கியுள்ளார்.

இதனை பற்றி சிவா கூறியுள்ளதாவது, அஜித் மற்றும் படக்குழுவினர் அனைவரும் படத்தை பார்த்து விட்டனர். அனைவரும் கூறியதே ஒரே பதில் தான் படம் மிக அருமை, திருப்தியாக இருக்கு என்பது தான்.

அஜித்தும் படத்தை பற்றி நல்ல கமன்ட் தான் கொடுத்துள்ளார், என்னுடைய பதிலும் அதே தான் படம் சூப்பராக வந்துள்ளது என கூறியுள்ளார்.