பிக் பாஸ் சர்ச்சையால் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம்.! - சூப்பர் தகவல்

பிக் பாஸ் சர்ச்சையால் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம்.! - சூப்பர் தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு அளவே இல்லை, தினம் தினம் ஒரு புது சர்ச்சைகள் கிளம்பி கொண்டே வருகின்றன.

காயத்ரி ரகுராம் சேரி கல்ச்சர் என்று கூறியது, நடிகைகள் ஆபாசமாக பேசுவதும், அரைகுறை ஆடைகளுடன் திரிவது என பல சர்ச்சைகள் கிளம்பின.

இந்த சர்ச்சைகளால் அரைகுறை ஆடைகளுடன் சுற்றி திரிந்ததால் ஓவியாவுக்கு தண்டனையாக 15 தோப்புக்கரணங்கள் போட வேண்டுமென கூறப்பட்டது, மேலும் அரைகுறை ஆடையை மாற்றி விட்டு வந்து தான் போட வேண்டுமெனவும் கூறப்பட்டது.