பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ஹீரோ!

பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ஹீரோ!

அதிக டூ-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஹீரோ, 10 பைக்குகளின் தயாரிப்பை நிறுத்திவிட்டது.

கரிஷ்மா R, ஹங்க், கிளாமர் Fi, இக்னீட்டர், பேஷன் X ப்ரோ, பேஷன் ப்ரோ TR,  எக்ஸ்ட்ரீம், HF டான், ஸ்ப்ளெண்டர் ஐ ஸ்மார்ட், ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாசிக் போன்ற 10 பைக்குகளின் தயாரிப்பை ஹோண்டா நிறுத்திவிட்டது. BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப, தனது டாப் செல்லிங் மாடல்களை மேம்படுத்திவிட்ட ஹீரோ, மேலே குறிப்பிட்டவற்றை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டது. இவற்றின் குறைவான விற்பனை எண்ணிக்கையே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.