இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனத்தின் #MUX ரக கார் அறிமுகம்

இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனத்தின் #MUX ரக கார் அறிமுகம்

இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனம், அதன் எஸ்யூவி ரகத்தைச் சேர்ந்த MUX என்ற புதிய காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.23.99 லட்சம் முதல் ரூ.25.99 லட்சம் வரை இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். தேவைப்பட்டால், திரவ எரிபொருளை பயன்படுத்த முடியும்.

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு, 13.8 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், 2,999 சிசி திறன் கொண்டது எனவும் இசுசூ மோட்டார் தெரிவித்துள்ளது.