அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் இன்று நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்

அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் இன்று நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்

அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் இன்று நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்

சிதம்பரம் அண்ணாமலை தோலை தூர கல்வியில் கடந்த 25 ஆண்டுகளாக  படித்து சான்றிதழ் பெறாத,நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகம் இன்று முதல் வழங்கவுள்ளது.கடந்த 1995 முதல் 2015 டிசம்பர் வரை படித்து தேர்ச்சி பெற்றவர்களில் பலர் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டமளிப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர்.மேலும் இந்த முகாம் மே 11,12,13,14 ஆகிய தேதிகளில் நடைபெறஉள்ளது .சான்றிதழ் பெற வருபவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டை மற்றும் நிலுவை தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  செ .மணியன் தெரிவித்தார்.